என் உயிரினும் மேலான தமிழ் மக்களையும் என்னை நம்பி என் வழியை பின்பற்றும் ரசிகர்களையும் கை விடமாட்டேன்.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது மாவீரர் உரையில் முதலாவதாக " என் உயிரினும் மேலான தமிழ் மக்களே" என்று தனது உரையை தொடங்குவது வழமை ,அதை தற்பொழுது தளபதி விஜய் கூறியுள்ளார்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக