Best Of IlayaThalapathy Vijay-Part 1

ஞாயிறு, 18 ஜூலை, 2010

மூன்று முட்டாள்களாக விஜய் சித்தார்த் ஜீவா?! - சங்கருடன் கூட்டு

எந்திரன் ஷூட்டிங் முடிவடைந்து, படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்ட நிலையில், சங்கர் அடுத்த புரோஜெக்டுக்கு தயாராகிவிட்டார்.  ஹிந்தியில் அமீர் கான், மாதவன் நடித்து வெளியான 3 இடியட்ஸின் தமிழ் ரீமேக்கை அவர் தான், இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஒரு நகைச்சுவையான காதல் கதையை தான் படமாக எடுக்க திட்டமிட்டிருப்பதாக சங்கரும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 3 இடியட்ஸ் படத்துக்கான நடிகர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்ட சங்கர் கூட்டணி, விஜயுடன், சித்தார்த், ஜீவா வை மூன்று முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடிக்க வைக்க முயற்சி செய்கிறதென கோடம்பாக்க கொசுறு செய்திகள் சொல்கின்றன.


அப்படி மூவரும் இணைந்தால், தமிழ்த்திரையுலகத்தின் புதிய ட்ரெண்டை அறிமுகப்படுத்திய பெருமையில் அவர்களும் இணைவார்கள்! ஏனெனில் ஏற்கனவே பாலவின் அவன் இவன் படத்திற்காக ஆர்யா விஷால் சேர்ந்து நடிக்க, யுவன் சங்கர்ராஜாவின் இசையில் 'வானம்' படத்திற்காக  சிம்புவுடன் இணைகிறார் பரத்! தெலுங்கில் வெளிவந்த 'வேடம்' படத்தில் மனோஜ் எனும் கதாபாத்திரத்தில் நடித்த பரத்தை,ரீமேக்கான இந்த படத்திலும் நடிக்க சொல்லி கேட்டார்களாம்! தலையசைத்திருக்கிறார் பரத்

வியாழன், 24 ஜூன், 2010

எதிர்பார்ப்பைக் கிளப்பும் பகலவன்

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் இளைய தளபதி விஜய் அசத்திய சச்சினுக்குப் பின் மீண்டும் ஒரு முறை தாணு -விஜய் கூட்டணியில் பகலவன் வர இருப்பதை நாமறிவோம்.

தம்பிக்குப் பின் இயக்கத்துக்கு நீண்ட ஓய்வு விட்டிருந்த சீமான் மீண்டும் களமிறங்கத் தயாராகிவிட்டார். சீமான் பிரபாகரனைச் சந்தித்தபோது தம் மனதிலிருந்த இரண்டு கதையை அவரிடம் பகிர்ந்து கொண்டாராம்.

அவற்றில் ஒன்றுதான் பகலவனின் கதை. படப்பிடிப்பு தொடங்குமுன்னே ஏக எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது இந்தப் படம். இயக்குநர் ஜெகன்ஜி இயக்கத்தில் நடித்து வரும் சீமான் அந்தப் படம் முடிந்த கையோடு பகலவனைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velayudham will be bound with sentiments

Velayudham will be next film of Vijay with Geneliaand Hansika Motwani playing the lead roles. After Tirupachi this film will have a blend of brother and sister emotions. Guess who will be the lovable sister of Vijay it is our homely bird Saranya Mohan who swept all of us with her performance in Yaaradi Nee Mohini, Eeram and Vennila Kabadi Kuzhu. Sure she will captivate the audience along with Vijay. Such is the charm and innocence of Saranya Mohan.

செவ்வாய், 22 ஜூன், 2010

விஜய் 37வது பிறந்த நாள் : கல்வி உதவி வழங்கி கொண்டாட்டம்

இன்று தனது 37வது பிறந்த நாளைக் கொண்டாடினார் விஜய். ஆண்டுதோறும் தனது பிறந்தநாளில் சமூக பணிகள் செய்ய வேண்டும்.
நகரம் முதல் குக்கிராமம் வரை மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று தன் ரசிகர்களுக்குக் கூறி வரும் விஜய், ஏராளமான ஏழைகளுக்கு இன்று தன் கையால் உதவிகள் வழங்கினார்.
குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு அதிக கல்வி உதவிகளை அவர் வழங்கினார்.
பிறந்தநாளையொட்டி இன்று சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் விஜய். காலை 9 மணிக்கு பாலவாக்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் விஜய் முன்னிலையில் ரசிகர்கள் நூறு பேர் ரத்ததானம் வழங்கினர்.
காலை 9.30 மணிக்கு திருவான்மியூர் தியாகராஜர் தியேட்டர் எதிரிலுள்ள முத்துலட்சுமி மருத்துவமனையில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் அணிவித்தார்.
காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகே ஊள்ள நகராட்சி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் அணிவித்தார்.
காலை 11 மணிக்கு சாலிகிராமம் ஷோபா திருமண மண்டபத்தில் அனாதை இல்லத்திற்கு சீருடைகள் வழங்கினார்.
ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவருக்கு பி.ஈ.வரை படிப்பதற்கான அனைத்து உதவிகளையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
கம்ப்யூட்டர் கல்வியில் தேர்ச்சி பெற்ற 37 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். உறுப்பு தானம் வழங்கிய 37 பேருக்கு சான்றிதழ்களும், 37 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கினார்.
விஜய் தலைமை நற்பணி இயக்க அலுவலக வாசலில் நடந்த அன்னதானம், மதியம் 12 மணிக்கு சாலிகிராமம் காவேரி பள்ளியில் நடந்த அன்னதானம், மதியம் 12.30 மணிக்கு சின்மயா நகர் முதியோர் இல்லத்தில் நடந்த அன்னதானம் போன்றவற்றிலும் பங்கேற்றார் விஜய்.
சென்னை மாநகரில் ஈரத்ததானம் வழங்கிய 370 பேருக்கும் நற்பணிகள் செய்த 40 பேருக்கும் சான்றிதழ், புகைப்படங்களை இன்று மாலை 6 மணிக்கு ஷோபா மண்டபத்தில் வழங்குகிறார் விஜய்.
இதேபோன்ற நற்பணி நிகழ்ச்சிகள் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றன.
பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தலைமை விஜய் நற்பணி இயக்க தலைவர் சி.ஜெயசீலன், துணைத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ரவிராஜா, துணைச்செயலாளர் ஐ.சி.குமார், மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

திங்கள், 21 ஜூன், 2010

சனி, 19 ஜூன், 2010

ரிப்போர்டராக மாறிய ஜெனிலியா

வேலாயுதம் படத்தில் பத்தி‌ரிகை நிருபராக நடிக்கிறார் ஜெனிலியா. இது தெலுங்கில் சௌந்தர்யா நடித்த வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் நாகார்ஜுன், சௌந்தர்யா, ஷில்பா ஷெட்டி நடித்த ஆஸாத் படத்தைதான் தமிழுக்கேற்ப மாற்றி வேலாயுதமாக எடுக்கின்றனர். இதில் நாகார்ஜுன் வேடத்தில் விஜய்யும், சௌந்தர்யா நடித்த வேடத்தில் ஜெனிலியாவும் நடிக்கின்றனர். சௌந்தர்யா ஆஸாத்தில் பத்தி‌ரிகை நிருபராக நடித்திருந்தார். ஷில்பா ஷெட்டி நடித்த வேடத்தை தமிழில் செய்பவர் ஹன்சிகா மோத்வானி.
இவர்கள் தவிர சரண்யா மோகனும் வேலாயுதத்தில் நடிக்கிறார். இவர் விஜய்யின் தங்கையாக நடிக்கிறார். ப்‌ரியன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஒளிப்பதிவு செய்யும் முதல் விஜய் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது
வெகு விரைவில் உங்கள் tamilsuperstarvijay.blogspot.com
tamilsuperstarvijayfans@gmail.com

வியாழன், 17 ஜூன், 2010

விஜய் வழியில் ஜெய்

அசப்பில் விஜய் போலவே இருக்கிறார் ஜெய். அவரது பேச்சும், நடிப்பும், மாடுலேஷனும் கூட விஜய் போலவே இருக்கிறது. அவரது லட்சியமும், அதற்காக அவர் போடும் ரூட்டும் கூட விஜய்யையே பிரதிபலிக்கிறது.

பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக சினிமாவில் அறிமுகமானவர் ஜெய். ஆனாலும் இவரை அடையாளம் காட்டிய படம் சென்னை 28. இன்னொரு படம் கோவா. இரண்டுமே வெங்கட்பிரபு இயக்கியவை.

இவர் தனி ஹீரோவாக நடித்த எந்தப் படமும் பத்து நாளை தாண்டவில்லை. ஆனாலும் ஜெய்யின் பந்தாவுக்கு மட்டும் குறைவில்லை.

விஜய்யை போல ஆ‌க்சன் ஹீரோவாக வேண்டும் என்பதுதான் இவரது ஆசை. அதற்காக விஜய்க்கு கமர்ஷியல் பிரேக் கொடுத்த இயக்குனர்களாக தேடிப் போய் கால்ஷீட் கொடுக்கிறார். 

இப்போதைக்கு இவரது டார்கெட் திருத்தணி படத்தில் பரத்தை இயக்கிவரும் பேரரசு. திருப்பாச்சி, சிவகாசி மாதி‌ி ஒரு ஹிட் நமக்கும் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் பேரரசை சுற்றி வருகிறார் ஜெய்.

இந்த புதிய பாதை வெற்றி‌ப் பாதையாக அமையுமா

«^š ÙTÖ‰ÚNÛYeh YW ÚY|• GÁT‰ G]‰ BÛN GÁ¿ ‡ÛWTP CVeh]Ÿ GÍ.H.N‹‡WÚNLWÁ i½]ÖŸ.

SX†‡yP ER«L· YZjh• «ZÖ

‡£op UÖYyP «^š CÛ[OW‚ RÛXÛU S¼T‚ CVeL• NÖŸ‘¥ 4-• B| SX†‡yP ER«L· YZjh• «ZÖ SÛPÙT¼\‰. «ZÖ°eh SzLŸ «^š›Á R‹ÛR•, ‡ÛWTP CVeh]£UÖ] GÍ.H.N‹‡WÚNLWÁ RÛXÛU RÖjf SX†‡yP ER«LÛ[ YZjf ÚTp]ÖŸ.

AÚTÖ‰ AYŸ ÚTpVRÖY‰:-

ÙTÖ‰ ÚNÛYeh

«^š WpLŸLºeh ÚNÛY U]TÖÁÛU YW ÚY|• GÁTR¼LÖL AYŸLÛ[ FeLT|†‡ Y£fÚ\Ö•. ÚNÛY U]TÖÁÛUeh•, AWpV¨eh• N•T‹R• C¥ÛX. «^ÛV ÚSpTYŸL· R¼ÚTÖ‰ UÂRÖ‘UÖ] AzTÛP›¥ ER«LÛ[ ÙNšf\ÖŸL·. CR¼h J£ pXŸ AWpV¥ NÖV• ”p «|f\ÖŸL·. ÚNÛY U]TÖÁÛU E·[YŸL· ÙTÖ‰ ÚNÛYeh YW ÚY|•.

A‹R YÛL›¥ G]‰ ULÄ•(«^š) ÙTÖ‰ ÚNÛYeh YW ÚY|• GÁT‰ G]‰ BÛN. AWpV¨eh Y‹‰ RÖÁ AÛR ÙNšV ÚY|• GÁT‰ C¥ÛX. «VÖTÖ¡VÖLÚYÖ, ÚTÖ§Í A‡LÖ¡VÖLÚYÖ, VÖWÖL C£‹RÖ¨• ÚNÛY ÙNšVXÖ•. ÚS¼¿ ÙRց| ÙNšRYŸL· CÁ¿ RÛXY]ÖL C£ef\ÖŸL·. CÁ¿ N™L EQŸÚYÖ| YÖ²TYŸL· SÖÛ[ RÛXYÁ BYÖŸL· C‰ «‡.

CªYÖ¿ AYŸ ÚTp]ÖŸ.

h¿fV LÖX†‡¥...

«ZÖ«¥ AÛUoNŸ ÚL.GÁ.ÚS£ ÚTr•ÚTÖ‰, J£LÖX†‡¥ G•.È.BŸ., pYÖÈ TX B|L· EÛZ‘¥ fÛP†R ÙY¼½ÛV –L h¿fV LÖX†‡¥ UeL· U†‡›¥ «^š ÙT¼¿ C£ef\ÖŸ. pÂUÖ«¥ N•TÖ‡†R TQ†ÛR UeLºeh ‡£•‘ ÙN¨†‰• T‚ RÖÁ ˜efVUÖ]‰. AªYÖ¿ UeLºeh ÚNÛY ÙNš• «^š “L² ÙRÖPŸ‹‰ Y[W ÚY|• GÁ¿ i½]ÖŸ.

SX†‡yP ER«L·

«ZÖ«¥ AÁ‘¥ ÙT¡VNÖ– G•.G¥.H., ‰ÛQ ÚUVŸ AÁTZLÁ, ‰ÛQ ÙNVXÖ[Ÿ hP˜£yz ÚNLŸ, «^š S¼T‚ CVeL UÖŒX RÛXYŸ Ù^VqXÁ, UÖŒX ÙNVXÖ[Ÿ W«WÖ^Ö, ‡£op UÖYyP RÛXYŸ BŸ.ÚL.WÖ^Ö, ÙNVXÖ[Ÿ R–²oÙN¥YÁ, ‰ÛQ RÛXYŸ UÛQ ÙN‹‡¥, ‰ÛQ ÙNVXÖ[Ÿ ™Ÿ†‡, AÛUTÖ[Ÿ BP WÖ^ÖU‚, ‰ÛQ ÙNVXÖ[Ÿ E\‹ÛR Bpe, BÚXÖNLŸ N˜L•, CÛQ ÙNVXÖ[Ÿ LÖŸ†‡e, UÛXeÚLÖyÛP Th‡ RÛXYŸ TÖ¨ U¼¿• TXŸ LX‹‰ ÙLցP]Ÿ.

«ZÖ«¥ ÛRV¥ –ÑÁ, L•ïyPŸ, ÛNef·, ™Á¿ NeLW ÛNef· E·¸yP T¥ÚY¿ ER«L· YZjLTyP]. ˜Á]RÖL ‡£op UÖYyP CÛ[OW‚ RÛXÛU S¼T‚ CVeL RÛXYŸ hP˜£yz L¡LÖXÁ, “†ŠŸ WÖUoN‹‡WÁ BfÚVÖŸ YWÚY¼\]Ÿ. ˜z«¥ UÖYyP CÛ[OW‚ ÙTÖ£[Ö[Ÿ A“ SÁ½ i½]ÖŸ.

விஜய் 'தங்கச்சி'யானார் சரண்யா மோகன்

ஜெயம் ராஜா இயக்கும் வேலாயுதம் படத்தில் விஜய் [^]யின் தங்கை வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சரண்யா மோகன் [^].

பொதுவாக தமிழ் [^] சினிமாவுக்கும் தங்கை வேடங்களுக்கும் ஏழாம் பொருத்தம். ஒருமுறை தங்கை வேடத்தில் நடித்துவிட்டால், தொடர்ந்து அந்த வேடமே கேரியர் முழுக்க நிரந்தரமாகிவிடும்.

முன்னணி ஹீரோ படங்களில் தங்கை வேடங்களில் நடித்த பலரும் தங்கை, துண்டு துக்கடா வேடங்களுக்கென்றே முத்திரை குத்தப்பட்டுவிடுவார்கள். 

நித்யா, காவேரி, விஜி, வைஷ்ணவி... இப்படி பல 'தங்கைகள்' கோலிவுட்டில். அந்த வரிசையில் இப்போது வருபவர் சரண்யா மோகன்.

பஞ்சாமிர்தம், அஆஇஈ என சில விளங்காத படங்களில் ஹீரோயினாக நடித்தாலும், தங்கை வேடம் இவருக்கு புதிதல்ல. ஏற்கெனவே யாரடி நீ மோகினி, ஈரம் படங்களில் ஹீரோயினின் தங்கையாக வந்துள்ளார்.

இந்த முறை விஜய்க்கு தங்கையாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். கதையின் பெரும்பகுதியில் சரண்யா வருவது போல காட்சிகள் உள்ளதாம்.

இதுபற்றி சரண்யா கூறுகையில், "விஜய்க்கு தங்கையாக நடிப்பதில் பெருமைதான். எனது வேடம் சிறப்பாக உள்ளது. விஜய்யுடன் நடிக்கும் போது கிடைக்கும் புகழும் ரீச்சும் என்னவென்பது புரிகிறது. அதனால்தான் மறுபேச்சின்றி ஒப்புக் கொண்டேன்," என்றார்.

திங்கள், 14 ஜூன், 2010

விஜய்யின் புதிய ரசிகர்

தமிழப் படத்துக்குப் பிறகு சிவா புஷ்கர்-காயத்‌ி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். லேகா வாஷிங்டன் ஹீரோயின். இந்தப் படத்துக்கு குவார்ட்டர் கட்டிங் என்று பெயர் வைத்திருந்தனர். தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே வ‌ரிச்சலுகை என்பதால் படப் பெயரை மாற்ற இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் சிவா விஜய் ரசிகராக நடிக்கிறார். புஷ்கர்-காயத்‌ரியின் முதல் படம் ஓரம்போ. வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து மாறுபட்ட படம் என்பதால் சிவா நடிக்கும் புதிய படத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது கோடம்பாக்கம்

ஞாயிறு, 13 ஜூன், 2010

Seeman and Vijay confirmed

Amidst his hectic political activities Seeman finds time to use cinema as well to propagate his revolutionary ideas. As the leader of the new political outfit that fights for the Tamil causes Seeman is busy like never before. But his love for the art of cinema is still huge.
Seeman's last film as a director ‘Vaazhthukkal’ staring Madhavan and Bhavana was released in 2008. Now after a gap of two years Seeman has committed a film which is tentatively titled 'Kobam'.
It will have Vijay working for the fire brand for the first time. Seeman recently confirmed the news. True to its tie ‘Kobam’ this film will also show its anger against the non-performing system which is glitter out side but rotten inside. It will have progressive messages relevant for the youth and well wisher of the land today says Seeman.
Kalaipuli S Thanu will produce the film and Chezhiyan will handle the camera.

Shiva is Vijay fan

The upcoming film by Pushkar-Gayathri is going to be an important film for Mirchi Shiva. After the surprise winner ‘Thamizh Padam’ Shiva had donned a different role for this. The film which was initially titled ‘Quarter Cutting’ will under go a name change soon. In this film Shiva plays the hero as a fan of Ilaya Thalapathi Vijay. Lekha Washington will be his love interest.
While talking to IndiaGlitz about the film Mirchi Shiva shared an interesting anecdote involving Ilaya Thalapathi. It goes like this. While doing the promotion for his ‘Thamizh Padam’ on a television call-in show Shiva got a call from a listener who appreciated him very much for the film.
The caller spoke as if he knew Shiva for long and was generous in his praises. It was only after a while Shiva got to know the caller was Vijay. Shiva was more than surprised at the humility of one of the biggest new generation stars and went speech less for some time.

வெள்ளி, 28 மே, 2010

3இடியட்ஸுக்கு தயாராகும் விஜய்

ஒரே நேரத்தில் மூன்று படங்களைத் நடிக்க முடிவு செய்திருகிறாராம் விஜய்.

காவல்காரன் ஏற்கெனவே 60% முடிந்துவிட்ட நிலையில், ஜூன் முதல் வாரம் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக இயக்குனர் ஜெயம்ராஜா அலுவல வட்டாரம் தகவல் தருகிறது.

அதே போல 3இடியட்ஸ் படத்தில் நடிக்க விஜய் ஒப்புகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட்டு விட்டார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல்வாரம் தொடங்குகிறது.

வேலாயுதம் தொடக்கவிழாவில் 3இடியட்ஸ் படத்துக்கான அறிவிப்பை வெளியிடப்போகிறாராம் விஜய். தனது முந்தைய படங்களால் ஏற்பட்ட நஷ்டங்களை சரி செய்ய எம்ஜி ரேட்டைக் குறைத்துக் கொள்ள விஜய் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதை உறுதி செய்யும் விதமாக வேலாயுதம் படத்தின் தமிழக விநியோக உரிமையை முதல்பிரதி அடிப்படையில் விஜய் வாங்கியிருப்பதாகவும் தகவல் கிடைகிறது.

விஜய்யின் இந்த முடிவுகளால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சமாதானம் ஆகி இருப்பதாகவும் விஜய்க்கு எதிராக ரெட் கார்டு போடப்போவதில்லை என்றும் அறிவிக்க இருக்கிறார்களாம்

புது கெட்டப்பில் விஜய்!


ஆவேசமாய் ‘நாம் தமிழர்’ கட்சி ஆரம்பித்திருக்கும் இயக்குனர் சீமான். அரசியல் பணிகளுக்கிடையே ஒரு படத்தை இயக்கவுள்ளார். மிகவும் வலிமை வாய்ந்த கதையாகவும், ஒவ்வொரு தமிழனையும் யோசித்துப் பார்க்க வைக்கும் காட்சிகளுமாக அதிரடியாய் களம் இறங்க இருக்கிறார்.

விஜய்தான் ஹீரோ. விஜய்க்கு இது முக்கியப் படமாக இருக்கும். ஏற்கனவே இப்படி ஒரு கதை இருப்பது விஜய்க்குத் தெரியும். இப்போது வேண்டாமே என்று தள்ளிப்போட்டு வந்திருக்கிறார். அதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. அதனால் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

‘காலைப்புலி’ தாணு தயாரிக்கும் படம் என்றால் பிரம்மாண்டத்துக்கு பஞ்சமே இருக்காது. ‘புது கெட்டப்பில் நடிங்க இளைய தளபதி’ என்று ஓயாமல் கோஷமிட்டு வந்த அவருடைய ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் வித்தியாசமான கெட்டப்பில் குதிக்க இருக்கிறார் விஜய். 

மேலும் படத்தின் வசனம் நெருப்பு போல இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு டைரக்டர் குழுவே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது.

சனி, 22 மே, 2010

Vijay will sport a new look

Vijay who is working in the Tamil remake of Malayalam super hit Bodyguard will sport a complete new look..

The film is directed by Siddique , who had directed Friends in Tamil with the actor..Asin shares the screen space with the actor.. The director who is known for his stories which has a fresh appeal, is working round the clock to give it a best shot..

Interestingly when he is a writer he says “I read out all my stories to my family members and gauge their reactions and make changes accordingly. However, I’m my best critic”..

The director has given a new look for Vijay in the film.. Unlike his recent films, there won’t be any hero introduction song in this film.And he says “You will see a new Vijay in this film; he’ll leave a lasting impression on the minds of audiences with his romantic image.

The film is a love story but told in a different manner.. Vidhyasagar will be scoring the music..

Sources say, he will also be directing hindi version of the film Bodyguard, which will have Salman Khan in lead..

We are sure it will be interesting to watch for!!

Genelia bags Vijay film

Genelia wasn’t lucky when she landed in Kollywood few years ago. Today she may not be counted in the ranks of Priyanka Chopra or Katrina Kaif in Bollywood but Genelia is still a charming favourite for many. Recently her success in Bollywood was repeated in Kollywood also. Her last film in Tamil 'Santosh Subramaniam' was a super hit and her jinx in Kollywood was broken for ever.

Her second round in Kollywood is gaining momentum. After the success of ‘Santosh Subramaniam’ she bagged ‘Uthamaputhiran’ opposite Dhanush and now she has got an even bigger film.

‘Jayam’ Raja who gave Genelia her first hit in Tamil has signed her for his film with Vijay. Vijay's 52nd film which is tentatively titled 'Velayudham' will be her next big thing. ‘Jayam’ Raja was particular that Genelia play the role because of her bubbly attitude which the character also wants very much. This is Genelia’s second film opposite Vijay after ‘Sachin’.

விஜய் படம் - பிரமாண்ட தொடக்கம்


விஜய்யின் 52வது படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயா‌ரிக்கிறார். ஜெயம் ராஜா இயக்கும் இந்தப் படத்துக்கு வேலாயுதம் என்ற பெயர் ப‌ரிசீலனையில் உள்ளது.

இந்தப் படத்தின் தொடக்க விழா மிகப் பிரமாண்டமாக நடத்தப்படுகிறது என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். பல ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரு உள் விளையாட்டரங்கில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஆஸ்கர் ரவிச்சந்திரன் இங்குதான் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் தமிழக முதல்வர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், மம்முட்டி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தசாவதாரம் விழாவுக்கு நிகராக விஜய் படத்தின் தொடக்க விழாவும் இருக்கும் என்கிறார்கள்.

வேலூர் சத்துவாச்சாரியில் விஜய்&அசின் சினிமா படப்பிடிப்பு

வேலூர்: சத்துவாச்சாரியில் நடிகர் விஜய், அசின் நடிக்கும் சினிமா படப்பிடிப்பு இன்று நடந்தது. ஏகவீரா கிரியேஷன்ஸ் சார்பில் நடி கர் விஜய்-அசின் நடிக்கும் ‘காவல்காரன்‘ சினிமா படப்பிடிப்பு வேலூரில் கடந்த சில நாட்களாக வருகிறது. இந்த திரைப்படத்தை டைரக்டர் சித்திக் இயக்கி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்பு நடந்தது. இதன்தொடர்ச்சியாக இன்று சத்துவாச்சாரி உள்விளையாட்டு அரங் கில் படப்பிடிப்பு நடத்தப் பட்டது. இதில் ஒரு பாடலுக்கு விஜய், அசின் நடன காட்சிகள் படமாக்கப்பட்டது. நடன இயக்குனர் ராஜுசுந்தரம் பயிற்சி அளித்தார். படப்பிடிப்பை யொட்டி அப்பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
Sura Hd full Video Songs(DVD rip) visit now!!!! http://www.youtube.com/user/tamilsuperstarvijay in our channel

திங்கள், 10 மே, 2010

விஜயின் வேலாயுதம்

50-வது படமான "சுறா'வின் ரிலீசுக்குப் பின் "பாடிக் கார்ட்"டின் தமிழ் பதிப்பான "காவல்காரன்' படத்தில் நடித்து வருகிறார் விஜய். சித்திக் இயக்கத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக அசின் நடிக்கிறார். இந்தப் படத்தையடுத்து விஜய் நடிக்கும் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். இந்தப் படத்துக்கு "வேலாயுதம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது விஜய்யின் 52-வது படமாக உருவாகிறது.

"எல்லாமே என் அப்பாதான்': விஜய்

ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரித்துள்ள புதிய படம் "வெளுத்துக்கட்டு'. புதியவர் சேனாபதிமகன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்...

""பெரிய ஹீரோக்களை நம்பாமல் முழுக்க முழுக்க புதியவர்களை வைத்தே இந்தப் படத்தை என்னுடைய தந்தை தயாரித்துள்ளார். பொதுவாக, என் தந்தை எப்போதுமே ஓடுகிற குதிரையில் ஏறி சவாரி செய்ய மாட்டார். அவரே ஒரு குதிரையைத் தயார் செய்து அதில்தான் சவாரி செய்வார். விஜயகாந்த், ரகுமான், சிம்ரன் உள்ளிட்ட பலரோடு என்னை, அவர்தான் அறிமுகம் செய்து ஸ்டார் ஆக்கியுள்ளார். எல்லோருமே இப்போது நல்ல நிலைமையில் உள்ளோம்.

"வெளுத்துக்கட்டு' படத்திலும் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப் படம் வெற்றியடைந்து இதில் பணியாற்றிய எல்லோரும் பெரிய அளவில் வலம் வருவார்கள். என்னுடைய திரை வாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் எனக்கு எப்போதும் பக்க பலமாக இருப்பது என் தந்தைதான். எனக்கு ஏதாவது பிரச்னை என்றாலும் அவர்தான் தலையிட்டு தீர்த்து வைப்பார். எனக்கு எல்லாமே என் அப்பாதான்'' என்றார்.

புதன், 5 மே, 2010

VIJAY - WHAT’S THE HURRY?

Even as Sura has just hit theaters, and we are yet to forget the songs from Vettaikaran, we get the news that Kaavalkaran is well into its shooting and is expected to be wrapped up by June or latest by July after which Jayam Raja is waiting to direct one with Vijay in the lead. Good news for Vijay fans, they will have plenty to watch and talk about, and perhaps gloat over in the next year or so. But, one is also forced to think about the sudden shift in gears from the Vijay camp, as if the T20 fever has caught on here too.

This is not to say that Vijay was slow in getting his films released before this. In fact, he is one of the most consistent stars when it comes to getting his films into theaters in regular intervals. There has been no Pongal in the last five years which has not featured a Vijay release, except of course 2008 and 2010, when he had already released his films in late December; Azhagiya Thamizh Magan and Vettaikaran respectively.

Almost always, the next movie of Vijay was never planned, or at least never revealed until his current project hit the screens. But, that strategy seems to have gone for a toss now. Even while Sura was under shooting, we did know that Jayam Raja was in the scheme of things with the Vijay camp. Even
 
more surprising is how Kaavalkaran emerged out of the blue, a few weeks after its Malayalam original Bodyguard hit the theaters in Kerala.

While it is not undesirable for the industry to have one of its top stars working in full throttle, one cannot help the feeling that the mass appeal and following that Vijay commands deserves to get films that have been done after a lot of careful thought and planning. Yes, Vijay never fails to satisfy his fans. But, there is definitely a lot more that he can offer that can be missed in the frenetic pace at which his films are getting made at the moment.

But, this is not the first time that we have seen Vijay enter a very intense phase of film making in his career. If one remembers correctly, the period of 2004-2005 was also one of similar activity with films like Madure, Thirupachi, Sukran, Sachein, Sivakasi and Aadhi making it to theaters in the space of 18 months. Now, how many of these were successes are anybody’s call.

There is enough proof that having back-to-back releases in the space of months might not be the best way for a big star to go about, at least in the Tamil film industry. This is a bit different from the Malayalam film industry where Mammootty and Mohanlal, even after 30 years of stardom, give more than 6 films each every year.

This is not to criticize Vijay or his style of work. There is no doubt that every time his film releases; how much ever close to his previous release, the fans go into frenzy and the industry receives a boost in revenue. But, this is about the potential that can go unused or unrecognized amidst all the hurry. Perhaps, Vijay needs to stop and look to realize that he can offer a whole lot more to his fans.

Yes, there was a phase in the early 80s when Kamal and Rajinikanth used to release a film every quarter. But, times have changed. More than twenty years later, it is not the same criteria that define a star. We love to have more of Vijay, but we would love it even more if we could have the best of him.

செவ்வாய், 4 மே, 2010

I am satisfied, happy and is at peace: Vijay


Today, Vijay is an icon in his own right- millions of youngsters idolize him. All top producers, directors and heroines want to work with him and his persona gets bigger with each film. He has survived the highs and lows but remains the biggest phenomenon in Kollywood.
Vijay's new release Sura has taken a bumper opening worldwide, though he is modest enough to agree with critics that it is another mass formula film. In this exclusive interview to Sridevi Sreedhar, he opens up. Excerpts
What is your state of mind? 
I am happy, at peace.
Sura has been torn by critics. There is always a negative talk about your films for the first three days of release. Does all this affect you? 
It mattered to me a few years back but today I have crossed that stage. And bad reviews do not affect me or my film. It’s the audiences who decide the fate of a film not critics. Success or failures don’t matter to me. I take everything in my stride and move on. And I want to make a point to critics in general that they have all the right to point out mistakes in anybody’s films but not try to keep the audiences away from theatres as it affects the all-important 10 day business of any film.
What attracted you to do Sura, your 50th film? 
For me, Sura is my next film after Vettaikaran. I never wanted it to be hyped as my 50th film.
There is an underlying message in the film. If you see my last few films, I fight for my love, friend, mother or sister. But here, hero Sura fights for an entire village full of poor, helpless people. I was very satisfied while doing the film and today (smiles) with the collection figures.
The release of every film of yours is an event in Tamilnadu. And Sura has taken a gargantuan opening in Tamilnadu and Kerala...
I owe it all to my audiences. They have supported me and encouraged me. I can’t ask for more. I give my fans due respect because I believe that you cannot be unfair to people who love you unconditionally.
They say that Sura has lot of political anecdotes. Please comment? 
It was not deliberate attempt. After the script was complete, we thought that those dialogues were appropriate to the story as the villain is a corrupt politician.

Which is your favourite song in the film? 
I like the two songs in the second half-Thanjavoor Jillakkari... and Naan Nadanthal Adhiradi. We didn’t want the normal introductory song and tried a subtle and underplayed Vanga Kadal Ellai.. number. And there is no Kuthu song in the 12th reel like in all my films.
Tell us about your Siddique directedBodyguard remake from Malayalam?
First and foremost let me tell you assure you that the title of the film is not Kavalkaranas reported. We are yet to title the film. I saw the original and liked it. It has a different script not following the beaten track of my formula films. Small changes have been made by director Siddique but we have not tampered with the basic story.
Is Sanjay doing the role of your son in the film? 
(Laughs) Not at all. We have not discussed anything like that at home.
How was it working with Asin after a long time? 
She remains the same though she went to Bollywood in between. Her cooperation, dedication and timing is the same.
What about 3 Idiots remake that is doing the rounds? 
It’s too early to talk about it. There were some initial talks about it with Gemini films but nothing concrete has been discussed.

வியாழன், 29 ஏப்ரல், 2010

Pairing with Vijay in his 50th film!


After the successful Paiyya, it is Sura with Vijay in the lead, for Tamannaah
The Tamil film is very important for Vijay as it is his 50th film.
It's a very prestigious film for the young actress too. The film releases on April 30.
So what is the film about? Vijay's heroine tells us more. Excerpts:
What appealed to you to sign up Sura?
When I heard the script, I found a lot of comedy which was entertaining. In fact, it was the comedy that made me do the film. Since it was Vijay's 50th film, it was a special one too.
Has Sura something to do with fishermen as it means shark?
Yes, it is set with a fisherman's backdrop.

Asin throws a party for Kavalkaran unit!


We know that shooting out of town can get boring. So what do you do? You become friends with your co-star and unit members.
Asin who is back in Tamil on the sets of her new film with Vijay in Kumbakonam decided to give a party on her comeback to Kollywood.
She organised a theme party for Vijay, director Siddique, choreographer Dinesh, cameraman Ekambaram, Banu, costumer Anu and a few others at the huge bungalow she was staying.
Everyone was asked to keep a white flower on their ear much to their amusement, and all followed the code. Men came with a flower on their left side and women on their right side.
The cuisine was Chettinad and Asin played the perfect hostess at the party. The Poo party as it came to be known among unit members was a blast.
The Kavalkaran shoot has now shifted to ECR, near Chennai.

I HAVE BECOME SO CLOSE TO VIJAY”

The villain of Sura, Dev Gill says that he has become very close to Vijay during the shooting of the film. Recalling how he bagged the offer, Dev says that it was Vijay who had insisted that he be offered the role after seeing his performance in the Telugu smash hit Magadheera.

The actor was initially apprehensive of taking up the role but it was Ilayathalapathy that gave him the confidence. “Our relationship was initially very professional but during the course of the shoots we became close friends,” says Dev.

அசின் கொடுத்த 'பூ பார்ட்டி'!

காவல்காரன் படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவருக்கும் ஒரு பார்ட்டி கொடுத்து அசத்தியுள்ளார் அசின்.

விஜய்யின் காவல்காரன் படத்தில் நாயகியாக நடிக்கிறார் அசின். இந்தியில் நடிக்கப் போன அவர், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் தமிழ்ப் படம் இது.

கும்பகோணத்தில் படப்பிடிப்பு [^] நடந்தபோது, வேறு பொழுதுபோக்கு [^]ஏதுமில்லாததால் ரொம்பவே போரடித்ததாம் அசினுக்கு. எனவே பார்ட்டி வைப்போமா என்று நாயகன் விஜய்யிடம் கேட்க, அவரும் சம்மதித்ததால், ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கு பூ பார்ட்டி என்று பெயர் வைத்தாராம்.

அது என்ன பூ பார்ட்டி... ? விருந்துக்கு வரும் எல்லோரும்... அதாவது ஹீரோ விஜய், இயக்குநர் [^] சித்திக் உள்பட, காதில் ஒரு வெள்ளைப் பூவை வைத்துக் கொண்டு வரவேண்டும். ஆண்கள் இடது காதிலும் பெண்கள் வலது காதிலும் பூவை சொருகிக் கொண்டு வரவேண்டும் என்பது பார்ட்டி விதி.

அசின் போட்ட கண்டிஷனாச்சே... மீற முடியுமா... அத்தனை பேரும் காதில் பூவோடு அசின் பங்களாவுக்குப் போனார்கள். விதவிதமான உணவுகள், உற்சாக சமாச்சாரங்கள் பரிமாறப்பட, இரவு முழுக்க நடந்ததாம் பார்ட்டி.

இரு தினங்களுக்குப் பிறகு, காவல்காரன் யூனிட் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு இடம்பெயர்ந்தது. ஆனால் இன்னும் பூ பார்ட்டி பற்றி பேச்சு ஓயவில்லையாம் யூனிட்டில்!

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

Vijay to sport a new look in 3 Idiots remake

Rajkumar Hirani’s 3 Idiots, starring Aamir Khan, Madhavan, Sharman Joshi and Kareena Kapoor, was a mega blockbuster.

The film has also become the highest grossing Hindi film in Tamil Nadu where it has managed to get a whooping collection in its very first week. A leading production house has got the remake rights in Tamil.

Sources say, it’s almost confirmed that Illayathalapathy Vijay will be working in the film and he will play Aamir khan’s role Rancho. As the story focuses on the education system in India, we are sure the film will work big time in Kollywood. Interestingly, the actor will be sporting a beard in the film, though it is to be noted that Aamir was clean shaven in the original version.

Noted cameraman Ratnavelu has been approached to handle the camera for the film.. Search is on for choosing the leading lady and an able director who could re-create the magic of 3 idiots..

Let's wait and watch what we have in store for us!!

600 தியேட்டர்களில் சுறா ரிலீஸ்!

வரும் ஏப்ரல் 30-ம் தேதி ரிலீசாகிறது விஜய்யின் 50வது படமான, சன் பிக்ஸர்ஸின் சுறா.
விஜய் பட வரலாற்றில் இல்லாத அளவுக்கு 600 திரையரங்குகளில் உலகம் முழுக்க இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.
சென்னை நகருக்குள் மட்டும் 16 திரைகளில் இந்தப் படம் வெளியாகிறது. இதுவரை எந்த விஜய் படமும் சென்னையில் இத்தனை அரங்குகளில் வெளியானதில்லை என்கிறார் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன்.
பாக்ஸ் ஆபீஸ் வசூலைப் பொறுத்தவரை விஜய் மிகத் தெளிவாக உள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்பதாலும், போட்டிக்கு வேறு படங்களே இல்லை என்பதாலும் குறைந்தது இரு வாரங்கள் ஓபனிங் நிச்சயம் என்று கூறியுள்ளார் விஜய்.
இந்தப் படத்தின் இயக்குநர் எஸ்பி ராஜ்குமாருடன் மீண்டும் பணிபுரிய விருப்பம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கை காவல்காரன் படம் முடிந்ததும் தொடங்கிவிடத் திட்டமிட்டிருப்பதாகவும், இந்தப் படத்துக்காக விஜய் ப்ரெஞ்ச் தாடி கெட்டப்பில் தோன்றவிருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

'சுறாவின் காதலி நான்' : தமன்னா!

சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘சுறா’, 30&ம் தேதி ரிலீசாகிறது. யூனிட்டை போலவே பரபரப்பாக இருக்கிறார் தமன்னா. ‘ரிலீசை ஆவலோடு எதிர்பார்த்துட்டு இருக்கேன். தியேட்டர்ல ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்க்கணும். ‘நான் நடந்தால் அதிரடி’ பாட்டுக்கு தியேட்டர்ல டான்ஸ் ஆடணும் போலிருக்கு’
என குதூகலம் அடைகிறார்.

விஜய்யுடன் நடித்த அனுபவம்?

முதல் முறையா நாங்க ஜோடி சேர்ந்திருக்கோம். விளம்பரம் பார்த்தவங்க எங்க ஜோடி சூப்பரா இருக்குன்னு சொல்றாங்க. குறிப்பா ‘நான் நடந்தால் அதிரடி’ பாடல்ல, ரெண்டு பேருமே ரொம்ப ஸ்டைலிஷா இருக்கோம்னு பாராட்டுறாங்க. இதுக்கு டைரக்டர் எஸ்.பி.ராஜகுமார், கேமராமேன் ஏகாம¢பரத்துக்குதான் நன்றி சொல்லணும். விஜய் ரொம்ப எளிமையான டைப். காட்சிகள்ல வசனத்தை புரிஞ்சிட்டு நடிக்க நான் நேரம் எடுத்துக்குவேன். அதுவரைக்கும் பொறுமையா இருந்து, அவர் ஒத்துழைப்பு கொடுப்பார்.

காமெடி?

அதை பத்தி சொல்லியே ஆகணும். விஜய் படங்கள்ல காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். அவரே நல்லா காமெடி பண்ணுவார். கூட வடிவேலும் இருக்கார். சொல்லவா வேணும்? இவங்களுக்கு நடுவில நானும் காமெடி பண்ணணும்னு ராஜகுமார் சொன்னார். பயந்துபோனேன். காரணம், இவங்களுக்கு இணையா நான் காமெடி பண்ண முடியாதுன்னுதான். கடைசியா விஜய் கொடுத்த தைரியத்துல நடிச்சேன். அந்த காட்சிகள் ரொம்ப என்டர்டெயின்மென்டா வந்திருக்குன்னு டைரக்டர் பாராட்டினார்.

ஆக்ஷன் படமிது. உங்களுக்கு முக்கியத்துவம் எப்படி?

‘அயன்’, ‘படிக்காதவன்’கூட ஆக்ஷன் படங்கள்தானே. அதுல என்னோட பார்ட் ரொம்பவே முக்கியமா இருந்துச்சு. அதே மாதிரிதான் ‘சுறா’வும். மீனவ குடும்பங்களை சுத்தி நடக்கிற கதையிது. சுறாவின் காதலி நான். அந்த குப்பத்துக்கு நான் வர்றதும் விஜய்யை விரும்புறதும் அதுக்கு பிறகு நடக்கிற சம்பவங்களும் விறுவிறுப்பா இருக்கும்.

யூனிட் பற்றி?

தமிழ் படங்கள்ல எப்போவுமே எனக்கு பெஸ்ட் யூனிட்தான் கிடைச்சிருக்கு. அந்த விதத்துல நான் அதிர்ஷ்டசாலின்னுதான் சொல்வேன். வெளியில நமக்கு எத்தனையோ கவலைகள் இருக்கலாம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தா, அதையெல்லாம் மறந்து கேரக்டரோடு ஒன்றிப்போகணும். அதுக்கு ரொம்பவே ஹெல்ப்பா இருக்கிறது பட யூனிட்தான். யூனிட்ல டைரக்டர்லேருந்து லைட்பாய் வரைக்கும் சுறுசுறுப்பா சிரிச்ச முகத்தோடு இருக்கும்போது, நம்ம வேலை ஈஸி ஆயிடும். ‘சுறா’ படத்தை நாம திட்டமிட்டபடி முடிக்க யூனிட் முக்கிய காரணம்.

3 இடியட்ஸில் விஜய்?


சுறா ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், விஜய் அடிதடி படங்களில் மட்டும் நடிக்காமல் தனது பாணியிலிருந்து மாறுபட்டு நடிக்க வேண்டும் என்றார். மேலும், 3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் அவர் நடிக்கயிருப்பதாக பத்தி‌ரிகையில் படித்தேன். அது உண்மையா என்பது தெ‌ரியாது. ஆனால் நடித்தால் நன்றாக இருக்கும் என தெ‌ரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த விஜய், தனது அடுத்தடுத்தப் படங்கள் வித்தியாசமாக இருக்கும் என்றவர், 3 இடியட்ஸில் நடிக்க கேட்டிருப்பதாகவும், இன்னும் நடிப்பது பற்றி முடிவு செய்யவில்லை என்று தெ‌ரிவித்தார்.

தற்போது 3 இடியட்ஸ் ‌‌ீமேக்கில் நடிக்க விஜய் முன் வந்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெ‌ரிவிக்கிறது. இந்தப் படத்துக்காக மென் தாடி வைக்கவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.

இடியட்ஸின் தமிழ், தெலுங்கு ‌‌ரீமேக் உ‌ரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் வாங்கியுள்ளது. விஜய் நடிக்க ஒப்புக் கொண்டாலும் யாரை இயக்குனராகப் போடுவது என்ற குழப்பம் நீடிக்கிறது. தரணி, விஷ்ணுவர்தன் கழன்று கொண்ட நிலையில் உன்னைப்போல் ஒருவன் சக்‌ரியிடம் ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாம்.

விரைவில் நல்ல செய்தியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

Vijay’s son Sanjay in Kavalkaran?


Ilayathalapathy Vijay’s son Sanjay who made an impressive debut in the song sequence Naan Adichaa Thangamatte… in Vettaikaran is said to be once again doing a film with his dad.
The grapevine has it that Sanjay is making a cameo appearance as the son of the character played by Vijay in the climax of his under production Siddique directed Kavalkaran.
The shooting of the film is taking place in Kumbakonam.

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

Vijay, the emerging leader: SAC


After shaping Vijay as a top actor, it is now time for S A Chandrasekar to mould his son as a successful politician, so to speak. For the director describes Vijay as an emerging leader who would serve the society by entering politics in future.
“Today’s worker is tomorrow’s leader. My son is working for the betterment of the people today. And I am hopeful he will become a leader tomorrow,” Chandrasekar said in an interview to a popular Tamil weekly.
“There is a gap in politics now. People feel that they are in need of a good politician. An actor can bridge the gap and he can create a change in the society. But he should be prepared to undergo all struggles,” he reportedly said.
Talking about his production venture ‘Veluthukattu’, SAC says, “it is a story set in the backdrop of a village. The script narrated by my assistant Senathipathi impressed a lot and I immediately came forward to produce it.





























































Best Actress in 2009

Best Actor in 2009

best songs in 2009

Who is your favorite Dancer in Tamil cinema History?

Who is your favorite actor?

How is this Website?

What is your favorite Movie

Vote for your favorite Movie in 2008

Best Music Director in 2009

Poll

Vijay's Best OnScreen Pair
Thrisha
Asin
Shriya
Nayanthara
Genelia
  
pollcode.com free polls

Poll

vote for your favorite song
Puli urumuthu-Vettaikaran
Unal unal-ATM
Moza Molanu-Kuruvi
Dole Dole-Pokkiri
Va va en thalaiva-Sachien
  
pollcode.com free polls