தமிழப் படத்துக்குப் பிறகு சிவா புஷ்கர்-காயத்ரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். லேகா வாஷிங்டன் ஹீரோயின். இந்தப் படத்துக்கு குவார்ட்டர் கட்டிங் என்று பெயர் வைத்திருந்தனர். தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே வரிச்சலுகை என்பதால் படப் பெயரை மாற்ற இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் சிவா விஜய் ரசிகராக நடிக்கிறார். புஷ்கர்-காயத்ரியின் முதல் படம் ஓரம்போ. வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து மாறுபட்ட படம் என்பதால் சிவா நடிக்கும் புதிய படத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது கோடம்பாக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக