சமீபகாலமாக விஜய்க்கு வெளியான படங்கள் ப்ளாப்பாகி வருவதால் அடுத்தடுத்தப் படங்கள் நன்றாக வரவேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறார். மினிமம் கேரண்டி இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படங்கள் எல்லாம் பொதுவாக ஓரளவு ஓடி தயாரிப்பாளருக்கும் சம்பாதித்துக் கொடுத்துவிடும். இதனால் விஜய் தனது பார்வையை இப்போது கே.எஸ். ரவிக்குமார் பக்கம் திருப்பியுள்ளார்.
தனக்கு ஒரு படம் இயக்கித் தரமுடியுமா என்று கேட்டுள்ளார் விஜய். ‘ஆதவன் வந்திடட்டுமே’ என்று சொல்லியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.
விரைவில் விஜய் - கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் அடுத்தப் படத்தை எதிர்பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக