தொடர்புகளுக்கு-tamilsuperstarvijayfans@gmail.com
உங்கள் இணையத்தின் பெயர் மற்றும் உங்கள் இணையமுகவரியை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்!!
கேஎஸ் ரவிக்குமார், நடிகர்
விஜய் மற்றும் சன் சிஇஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர் கூறியது.
லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் நடந்தது. விழாவில் வாழ்த்திப் பேசிய இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், "அது என்னமோ தெரியல... தமன்னா நடிக்கிற படங்களை மட்டும் முதல்ல வாங்கிக்கிறாங்க சன் டிவியில. சன் டிவி படம் வாங்கணும்னா முதல்ல தமன்னாவை ஒப்பந்தம் பண்ணனும் போலருக்கு" என்றார் போகிற போக்கில்.
. திருச்சி
யில் வரும் 28ம் தேதி 24 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கிறார்.| மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த சுறா, நாலு காய் பாய்ச்சலில் முன்பாகவே வரப்போகிறது. இப்படத்தை ஏப்ரல் 14 ந் தேதி ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது சன். |
இப்படி அஸ்திரத்தை ஏவுவார்கள் என்பதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லையாம் சிங்கம்.சாண் ஏறினால் சாண் சறுக்குகிற நிலையில்தான் இருந்தார் விஜய். சமீபத்தில் வெளிவந்த அவரது படங்கள் இழுத்துக்கோ பறிச்சிக்கோ நிலையில்தான் வசூலை சந்தித்தது. இனிமேல் வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் அதிரடியாக இருக்கணும் என்று முடிவெடுத்த விஜய், சுறாவின் றெக்கையை சாணை பிடித்துதான் வைத்திருக்கிறாராம். படத்தின் அத்தனை காட்சிகளும் செம ஷார்ப், பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் கியாரண்டி என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். தனிக்காட்டு உறுமலாக இருக்கும் என்று நேற்றுவரை நம்பிக் கொண்டிருந்த சிங்கம் டீமை இந்த அரசல் புரசலான செய்தி அம்பு போல் தாக்கியிருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா? |
ஆப்ஸென்ட்!
யும் கமலும் கடைசி வரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீப கால விழா சர்ச்சைகள் காரணமாக இருவரும் இந்த விழாவை தவிர்த்திருக்கக் கூடும் என்று கூறப்பட்டது.
விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் தாணு. சீமான்தான் இப்படத்தின் இயக்குனர். படத்தின் பெயர் கோபம். கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் கதையை இழைத்து இழைத்து செதுக்கிக் கொண்டிருக்கிறார் சீமான். தன்னிடம் பணியாற்றும் உதவி இயக்குனர்கள் டீமையும் தான் நடிக்கும் அவுட்டோர் படப்பிடிப்புக்கு அழைத்துப் போய் ஓய்வு நேரத்தில் அவர்களுடன் அமர்ந்து கதையை மெருகேற்றி வருகிறார். வழக்கத்திற்கு மாறாக இப்போது வெனின்சுலாவுக்கே போய்விட்டார் சீமான். அட, இதென்ன ஹைடெக் கதையா இருக்கு என்று ஆச்சர்யப்படுகிறவர்களுக்கு... வேறொரு முக்கிய நிகழ்ச்சிக்காக இந்த நாட்டுக்கு போயிருந்தாராம். அப்படியே இன்னும் ஒருவாரம் தங்கியிருந்து வசனங்களை எழுதிவிட்டு திரும்பலாம் என்று முடிவெடுத்தாராம். திரும்பி வரும்போது 'கோபம்' கோபமாக வருவார் போலிருக்கிறது. |